ராதிகா எனது அம்மா கிடையாது..! உண்மையை போட்டுடைத்த வரலட்சுமி சரத்குமார்..!

0

தமிழில் பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அம்மா ராதிகா இல்லை என அதிரடியாக தெரிவித்து உள்ளார். மேலும் தனது அம்மா யார் என்ற உண்மையையும் அவர் தெரிவித்து உள்ளார்.

கிழக்கே போகும் ரயில்..!

தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ராதிகா சரத்குமார் இன்று வரை படங்களிலும், சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் வரலட்சுமி.

ஆண்ட்டி என்று தான் அழைப்பேன்..!

வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு ராதிகா சரத்குமார் அம்மா கிடையாது, அவரை நான் ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். ஆனால் எனது அப்பா சரத்குமார் மீது வைத்துள்ள அதே அன்பு மற்றும் மரியாதையை நான் அவர் மீது வைத்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here