பீச்சில் படகின் மீது அமர்ந்து நச்சுனு ஸ்டில் கொடுத்த விஜய் பட வில்லி… மாஸ்ஸான புகைப்படங்கள் உள்ளே!!!

0

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பரிச்சயமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் ஒரு படகின் மீது உட்கார்ந்த படி உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் தான் இந்த வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் திரைக்கு சிம்புவின் ஜோடியாக போடா போடி என்ற படத்தின் மூலம் வந்தார். அதை அடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் தமிழ் மொழியில் அந்த அளவிற்கு பேசப்படவில்லை.

மேலும் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் நடிகர் விஜய் அவர்களின் சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக தனது நடிப்பு திறமையை வெளிபடுத்திருப்பார். மேலும் அந்த படம் அவருக்கு ஒரு பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு  உள்ளார். அதாவது பீச்சின் ஓரத்தில் படகின் மீது அமர்ந்தபடி சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாஸ்ஸான ,கிளாஸ்ஸனா  புகைப்படங்கள் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here