எனக்கு இனிமே இதான் செட் ஆகும்., தனது ரூட்டை கணக்கச்சிதமாக Fix செய்த வரலட்சுமி சரத்குமார்!!

0
எனக்கு இனிமே இதான் செட் ஆகும்., தனது ரூட்டை கணக்கச்சிதமாக Fix செய்த வரலட்சுமி சரத்குமார்!!
எனக்கு இனிமே இதான் செட் ஆகும்., தனது ரூட்டை கணக்கச்சிதமாக Fix செய்த வரலட்சுமி சரத்குமார்!!

கோலிவுட் சினிமாவில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகள் என்ற பிம்பத்துடன் சினிமாவில் அடி எடுத்தவர் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட பெண்ணாக நடித்து திரை உலகை தன் பக்கம் ஈர்த்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நடிகை வரலட்சுமி முன்னணி நடிகரின் மகளாக இருந்தாலும் தனக்கான ஒரு பாணியை உருவாக்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் “வீர சிம்மா ரெட்டி” படத்தில் வேற லெவல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி whatsappலயே டிக்கெட் வாங்கலாம்! வெளியான சூப்பர் அப்டேட்!!

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்த நடிகை வரலட்சுமி கிளாமர் காட்சியில் நடிக்க ஆர்வம் இல்லை என நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் சர்க்கார், சண்டக்கோழி 2 படங்களுக்கு பிறகு வில்லி கதாபாத்திரங்களில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டதாக கூறிய இவர் “கிளாமருக்கு எவ்வளோவோ நடிகை இருக்கலாம், ஆனால் வில்லிக்கு நான் தான்” என படத்தின் வசனம் போல் கூறி மிரட்டி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here