பாரிஸையே ஒரு ரவுண்டு அடித்த நடிகை வரலக்ஷ்மி – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

0

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக நடிகை வரலக்ஷ்மி பாரிஸ் சென்றுள்ளார். அது சம்மந்தப்பட்ட பல பதிவுகளை வரலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வரலக்ஷ்மி சரத்குமார்:

வரலக்ஷ்மி சரத்குமார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். சமீபத்தில் முடிந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டுவதற்காக வரலட்சுமி பாரிஸ் சென்றுள்ளார்.

அங்கு எடுத்துள்ள குறும்புத்தனமான பல புகைப்படங்களை தற்போது அவரது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இறுதியாக ஐக்கானிக் லவ்ரி மியூசியம் முன்பு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோ யாவும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here