அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா…!வைரலாகும் அட்டகாச புகைப்படம்!!!

0
அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா...!வைரலாகும் அட்டகாச புகைப்படம்
அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா...!வைரலாகும் அட்டகாச புகைப்படம்

ஒரு சில தமிழ் படங்கள் மூலம் மக்களுக்கு அறிந்தவர் வனிதா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சுற்றுலா தளமான ஊட்டியில் தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

சந்திரலேகா என்ற தமிழ் படத்தின் மூலம் திரைக்கு வந்தார். மேலும் இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் அவர்களின் மூத்த மகளும் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு அவருக்கு புகழை பெற்று தரவில்லை. இதனால் கதாநாயகி என்று பரிமாணத்தை விடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக மாறினார்.

அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா...!வைரலாகும் அட்டகாச புகைப்படம்
அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா…!வைரலாகும் அட்டகாச புகைப்படம்

இந்நிலையில் தன்னுடைய படங்கள் மூலம் அவருக்கு கிடைக்காத புகழ் அவரின் சர்ச்சை பேச்சுக்கள் மற்றும் 3 திருமணங்கள் மூலமாக கிடைத்தது. மேலும் இவர் சர்ச்சை மற்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கும் இவர் தன் வாயை வைத்து சும்மா இருக்காமல், அங்கு இருப்பவர்களை வம்புக்கு இழுத்து வீட்டில் இருக்கும் அனைவரின் வெறுப்பையும் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா...!வைரலாகும் அட்டகாச புகைப்படம்
அந்த நபருடன் நெருக்கமாக ஊட்டியில் அடிக்கும் லூட்டி வனிதா…!வைரலாகும் அட்டகாச புகைப்படம்

இதனால் அவர் அந்த நிகழ்ச்சி விட்டு ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் தோழியுடன் சுற்றுலா தளமான ஊட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here