அந்தகன் பட ஷூட்டிங்கில் வனிதா செய்யும் அட்டகாசங்கள் – வைரலாகும் வீடியோ!!

0
வனிதா விஜயகுமார் பொண்ணா இது? - சேலையில் அப்படியே அவங்க அம்மாவ உரிச்சு வச்சிருக்காங்களே!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயக்குமார் அந்தகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்டகாசங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வனிதா

விஜய் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் துணை நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் பிரிந்தனர். மகன் ஸ்ரீஹரிகாக தொடர்ந்து போராடியும் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு மூன்று திருமணம் வரை செய்துக்கொண்டார் வனிதா. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது பலரையும் கொந்தளிக்க வைத்தது. ஆனால் சோசியல் மீடியாவில் இவரை பற்றி என்ன பேசினாலும் எதையுமே காதில் வாங்காமல் தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் வனிதா.

உடல் எடையை ஒட்டுமொத்தமாக குறைந்த அஜித் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

இதனாலேயே இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது பிரபல ஹீரோவான பிரஷாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு இந்த மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடும் விடியோவை லைவில் போட வேண்டும் என்பது ஆசையாம்.

அது இன்றைக்கு தான் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார். அந்த விடீயோவிற்கு பலரும் பாசிட்டிவான கமன்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். அனாலும் வனிதாவை வெறுக்கும் சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

                      இந்த விடியோவை முழுமையாக காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here