உங்க சைசுக்கு இது தேவையா.. தொடை தெரிய போஸ் கொடுத்த வனிதா விஜயகுமார் – கண்டபடி திட்டிய நெட்டிசன்கள்!!

0

சர்ச்சை நாயகியாக சின்னத்திரையில் திகழ்பவர் வனிதா விஜயக்குமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளில் இருந்தே இவரை பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.

மேலும் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று பீட்டர் பால் என்பவரையும் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில நாட்களிலேயே அவரையும் பிரிந்தார். தற்போது ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அடிக்கடி இவரின் போட்டோக்கள் இணையத்தில் பேசுபொருளாவது வழக்கம். தற்போது குட்டி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் வனிதா.நெட்டிசன்கள் உங்களுக்கு இது தேவைதானா? என நக்கலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here