ஐயர் மாமி கெட்டப்பில் புல்லட்டில் ஆம்பளைகளுக்கே டஃப் கொடுக்கும் வனிதா – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான வனிதா விஜய் குமார் தற்போது மாமி கெட்டப்பில் புல்லட்டில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

வனிதா விஜயக்குமார்

பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தற்போது தொடர்ந்து பல பிரச்சனையில் சிக்கி வருகிறார். அதுவும் அவரது திருமண விவகாரத்தில் தான் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் பவர் ஸ்டாருடன் 4வது திருமணம் என்ற புரளி பரவ அதற்கு பதிலடி கொடுத்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார். மேலும் தான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார். இதுவும் சர்ச்சைக்குரிய பேச்சாக மாறியது.

மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா ஒரு பிரச்சனையில் இருந்து விலகினார். தன்னை பார்த்து பலர் பொறாமை படுவதாகவும் சொல்லி இருந்தார். வனிதாவுக்கு எந்த இடத்திற்கு போனாலும் பிரச்சனை தான் என்று ஆகிவிட்டது. மேலும் யூடுப் சேனல் மூலமும் பிரபலமாகி வருகிறார்.

போட்டோஷூட், படவாய்ப்பு என எப்பொழுதுமே பிஸியாகவே இருக்கிறார் வனிதா. இந்நிலையில் அவர் ஐயர் மாமி கெட்டபில் புல்லட்டில் ஆம்பளைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் வண்டி ஒட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here