“School ponunu nenapo ??” – அட நம்ம நெட்டிசன்கள் யார இப்படி சொல்லுறாங்க???

0

பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்து, தற்போது தனியாக பிள்ளைகளுடன் வாழந்து வரும் வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் புதுவிதமாக போட்டோவை ரிலீஸ் செய்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

School ponunu nenapo:

எங்குச் சென்றாலும் பரபரப்புகளையும் விமர்சனங்களையும் கூடவே சுமந்து செல்லும் வனிதா விஜயகுமார் தற்போது அந்தகன் என்ற புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இவரது வாழ்க்கை பற்றி சொன்னால்; பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் வனிதா விஜயகுமார்; அதிலிருந்து வெளியேறிய பின்னர் சொந்தமாக youtube சேனல் ஆரம்பித்தார். அதில் சமையல், அழகுக்கலை, உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

வனிதாவுக்கு உதவி செய்த பீட்டர் பால் என்பவரை வனிதா காதலித்து 3வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அந்த திருமண வாழ்க்கையும் பிரிந்து விட்டது. எப்போதுமே ஆன்லைனில் சுறுசுறுப்பாக இருக்கும் வனிதா; அடிக்கடி ஏதாவது புதுவிதமாக பதிவிடுவார்; முன்னதாக இப்படி தான் நெஞ்சில் டாட்டூ போட்ட ஸ்டில்லை வெளியிட்டார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அது என்ன 5வது புருசனோட பேரா என்று கழுவிஊத்தினார்கள்; அந்த வகையில் இப்போது பிங்க் வண்ண ஆடையில் கண்ணாடி போட்டு மூஞ்சியை முன்னாடி காட்டியவாறு; செல்பி ஒன்றை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்துள்ளார்; அதை பார்த்த நெட்டிசன்கள் “School ponunu nenapo ??” என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here