தொடை தெரியும் உடையில் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் வனிதா – திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா. விஜய் குமாரின் மகளாகிய வனிதா தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர். ஆரம்பத்தில் தனது மகனுக்காக போராடி வந்தார். ஸ்ரீஹரி கடைசி வரை வனிதாவிடம் வரவும் இல்லை.

இந்த பிரச்சனைகளுக்கு இடையில் தான் வனிதா தனது இரண்டாவது திருமணமும் விவகாரத்தில் செய்து கொண்டார். அந்த நேரத்தில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். ஏனெனில் வனிதா அனைவரையும் ஆட்டி படைத்து வந்தார்.

இதனாலேயே மக்களின் வெறுப்புக்கு ஆளானார். மேலும் கொஞ்ச நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தான் சமூக வலைத்தளத்தையே கதிகலங்க வைத்தது. ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அவருக்கு திருமணம் நடந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் பவர் ஸ்டாருடன் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பலரும் புதுப்படமாக இருக்குமோ?? என்றும் கூறி வரும் நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதாவது வனிதா மிகவும் மோசமான உடையாக தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் பின் அதே உடையில் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here