யப்பா.. எவ்வளவு கெட்ட எண்ணம் – திருமணத்தால் ரவீந்தரை பழிக்கு பழி தீர்த்த வனிதா விஜய்குமார்!!

0
யப்பா.. எவ்வளவு கெட்ட எண்ணம் - திருமணத்தால் ரவீந்தரை பழிக்கு பழி தீர்த்த வனிதா விஜய்குமார்!!

அண்மையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை மறுமணம் செய்து கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து காதல் திருமணம் செய்துள்ளனர். ஒரு பக்கம் இவரை வாழ்த்தியவர்கள் என்றால் மறுபுறம் பணத்திற்காக மகாலட்சுமி இவ்வாறு முடிவெடுத்து விட்டதாக பலர் வசைபாடினார்கள்.

இதை எதிர்த்தும் ரவீந்தர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பார். இந்நிலையில் இவர்களின் திருமணம் பற்றி வனிதா பேசியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் பொழுதும், வனிதா பீட்டர் பால்லை திருமணம் செய்யும் போதும் ரவீந்தர் வனிதாவை சீண்டி இருப்பார்.

இப்படி தனியாக போகாதீங்க.. கடத்திட்டு போயிட போறாங்க – தங்க சிலை போல் கடற்கரையில் வாணி போஜன்!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் மற்றொருவர் கணவரை திருமணம் செய்வது தப்பு என கூறி இருப்பார். இந்த காரணத்தால் வனிதா, ரவீந்தர் இடையே சண்டை ஏற்பட்டது. தற்போது அதை சுட்டி காட்டி வனிதா, கர்மா மிகவும் மோசமானது எனக்கு மகாலட்சுமி மேல் நம்பிக்கை இருக்கு.. அவ நல்லா குடுப்பா என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here