என்ன கன்றாவி இது.. இணையத்தில் பேசுபொருள் ஆன வனிதா விஜயகுமாரின் நியூ கெட்டப்!!

0

இணையத்தில் எப்பொழுதும் நெட்டிசன்களுக்கு தீனி போடுபவர் வனிதா விஜயகுமார். இவர் முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்தே இவரை பற்றிய சர்ச்சை பேச்சுக்கள் எழுந்த வண்ணம் தான் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவரின் மூன்றாவது திருமணம், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியது என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற வனிதா அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் புது வித கெட்டப் ஒன்றில் நடிகை அம்பிகாவுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலர் இவரின் கெட்டப்பை கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here