தலையில இருந்து பாதம் வரை.., ஐயோ என்ன கொடுமை சார் இது.., முகம் சுளிக்கும் கோலத்தில் வனிதா!!

0
தலையில இருந்து பாதம் வரை.., ஐயோ என்ன கொடுமை சார் இது.., முகம் சுளிக்கும் கோலத்தில் வனிதா!!
தலையில இருந்து பாதம் வரை.., ஐயோ என்ன கொடுமை சார் இது.., முகம் சுளிக்கும் கோலத்தில் வனிதா!!

நடிகை வனிதா விஜயகுமார், குறித்த லேட்டஸ்ட் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.

வெளியான போட்டோ:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை வனிதா விஜயகுமார். அந்த நிகழ்ச்சியில் வத்திக்குச்சி வனிதா என்று பெயர் எடுக்கும் அளவுக்கு, தனது சண்டைகளாலும் சச்சரவுகளாலும் நாள்தோறும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வந்தார். சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டாகியுள்ள இவருக்கு, திரைத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், சமீபகாலமாக மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார் தனியாக Boutique ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது தனது தலை முடிக்கு கலரிங் செய்து, வித்தியாசமான கெட்டப்பிற்கு வனிதா விஜயகுமார் மாறி உள்ளார்.

காதலுக்கு அந்த விஷயம் மட்டும் கிடையாதுங்க.., ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலா பதிலளித்த மாளவிகா மோகனன்!!

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இது என்ன கொடுமையா இருக்கு? கலரிங்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என இது குறித்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here