3ம் திருமண சர்ச்சையே இன்னும் ஓயல., அதுக்குள்ள இவருக்கு kiss ஆ? மீண்டும் பற்ற வைத்த வனிதா!!

0
3ம் திருமண சர்ச்சையே இன்னும் ஓயல., அதுக்குள்ள இவருக்கு kiss ஆ? மீண்டும் பற்ற வைத்த வனிதா!!
3ம் திருமண சர்ச்சையே இன்னும் ஓயல., அதுக்குள்ள இவருக்கு kiss ஆ? மீண்டும் பற்ற வைத்த வனிதா!!

நடிகை வனிதா விஜயகுமார், பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவின், சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பெரிய அளவில் ரீச் ஆனார். அடுத்தடுத்த திருமணங்களால் பாதிக்கப்பட்ட இவர், தற்போது எதுவும் வேண்டாம் என சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் இணைந்து இருவரும் மாலை மாற்றிக் கொள்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சோசியல் மீடியாவில் வைரலாகிய இந்த போட்டோவை பார்த்த பலரும், வனிதா பவர் ஸ்டாரை 4ம் திருமணம் செய்து கொண்டார் என சர்ச்சையை கிளப்பினர். ஆனால் அதன் பிறகு தான் இது படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இது ஒரு புறம் இருக்க தற்போது, வனிதா விஜயகுமார் பவர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை எடுத்துள்ளார்.

மீண்டும் லெஜெண்ட் சரவணனின் தரமான செய்கை.., இதுல எத்தனை கோடி கொட்ட போகுதோ??

அதில் அவருக்கு கிஸ் கொடுப்பது போன்ற expression யை காட்டி, ஒரு நல்ல மனிதருடன் இருப்பது சந்தோஷம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பலரும், வனிதாவை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here