இன்ஷால்லாஹ் – வா?? அப்போ அடுத்த புருஷன் முஸ்லீமா?? வனிதாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிற்கு நன்றி கூறி ஒரு ட்வீட் போட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

நடிகை வனிதா விஜயகுமார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விஜய்யுடன் “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார் தான், நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படியாக இருக்க, இவர் தனது திருமண வாழ்வின் மூலமாக பல சர்ச்சைகளை சந்தித்தவர்.

‘2011 ல 21ஜி பஸ், 2021 ல பிஎம்டபிள்யூ கார்’ – வேற லெவலில் ரம்யா பாண்டியன்!!

பல ஆண்டுகளுக்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக தான் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் சண்டை போடாத ஆளே கிடையாது என்றே சொல்லலாம். இப்படியாக இருக்க, இவருக்கு அந்த வீட்டில் வத்திக்குச்சி வனிதா என்றே பெயர் வைத்தனர். அதன் பிறகு இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். சமீப நாட்களுக்கு முன்பாக இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் அதிகமாக குடிப்பதாக கூறி தற்போது அவரை விட்டு பிரிந்து உள்ளார். இப்படியாக இருக்க, வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்தினை பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக இன்ஷால்லாஹ் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வனிதா எதாவது பேசினாலே கன்டென்ட் ஆக்குவார்கள் இதை சொல்லவா வேண்டும். பலரும் அடுத்த புருஷன் முஸ்லீமா?? சொல்லவே இல்லை?? என பலவாறு கிண்டலடித்து வருகின்றனர். வனிதா ஆதரவாளர்களுக்கு எதிராளிகளுக்கு ஒரு போரே கமன்ட் செக்சனில் ஓடிக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here