பாரினுக்கு சென்று ஆளே ஒரே தினுசாக மாறிப்போன வனிதா விஜயகுமார்.. கேள்வி கேட்டு குடைந்த நெட்டிசன்கள்!!

0
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!

சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் எப்பொழுதும் நெட்டிசன்களுக்கு தீனி போடும் நடிகை என்றால் அது வனிதா விஜயகுமார் தான். இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டே போதே இவரை பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் பரவலாக எழுந்தது.

அதை தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சிறிது நாளிலேயே அவர் குடிகாரர் என்று அவருடன் சண்டையிட்டு பிரிந்து விட்டார். பின்னர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷுக்கு ஜோடியாக கலந்துகொண்டார்.

 

ஆனால் அங்கும் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் மல்லு கட்டி அந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார். தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள வனிதா, தொப்பி, ஷார்ட் டிரஸ் என ஆளே மாறிப்போய் உள்ளார். அந்த போட்டோக்களையும் தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் தினுசு தினுசான கேள்விகளை கேட்டு கமெண்ட்ஸ் செக்ஷனை நிரப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here