‘ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்’ – சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!

0
'ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்' - சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!
'ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்' - சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது தனது வருங்கால வாழ்க்கை துணை பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா:

பிரபல நடிகரின் மகளான வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து தற்போது வரை அவருக்கு பிரச்னை மட்டும் தான். ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தனது வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறார்.

'ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்' - சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!
‘ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்’ – சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!

இவர் இன்ஸ்டா பக்கத்தில் சின்ன புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட போதும் அது பூதாகரமாக வெடித்து இணையத்தையே கலக்கி விடும். அப்படி அவர் வெளியிட்ட பிக்கப் ட்ராப் படத்தின் போஸ்டர் தான் அவருக்கு 4வது திருமணம் என்ற வதந்தியை கிளப்பியது. அதற்கு பதிலடியும் கொடுத்திருந்தார்.

'ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்' - சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!
‘ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்’ – சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!

இப்படி இருக்க தற்போது மீண்டும் ஒரு முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் நடிக்கும் கென்னி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தன் வாழ்க்கையில் வரப்போகும் அடுத்த நபரின் பெயர் ஜோதிடப்படி S என்று ஆரம்பிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் யார் என்ற கேள்வி வனிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அது எனக்கே தெரியாது, இதில் உங்களுக்கு என்ன சொல்வது என்று கூறியுள்ளார். அப்படி என்றால் உங்கள் வாழ்க்கையில் அடுத்து ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதா?? என்று கேட்க அதற்கு அதெல்லாம் சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here