புதிய தொழிலை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார் – அதுவும் என்னன்னு பாருங்க!!

0
திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார்.., அவரே கூறிய உண்மை காரணம்!

நெட்டிசன்களுக்கு எப்பொழுதும் தீனி போடும் வகையில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவரின் திருமணம் முதல் இவர் நடிக்கும் படம் வரை அனைத்தும் மீம் கிரியேடர்களின் பேசு பொருளாக மாறியது.

இவர் சமீபத்தில் தான் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும் கல்யாண கோலத்தில் பவர் ஸ்டாருடன் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

 

இந்நிலையில் இவர் புதிதாக புத்தாடை பவுன்டேஷன் என்ற புதிய ஷோ ரூம் ஒன்றை திறந்துள்ளார். இதை தன் இன்ஸ்டா பக்கத்திலும் ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் சில முக்கிய இடங்களில் இந்த ஷோ ரூம்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here