கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!

0

சர்ச்சைகளுக்கு பெயர் போன நாயகிகள் என்றால் அதில் முதலிடத்தை பிடிப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து தற்போது வரை இவரை பற்றிய சர்ச்சை பேச்சுக்கள் வந்துகொண்டே தான் உள்ளது.

அம்மா உணவகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன – உலக நாயகன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!
கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!

இவர் சமீபத்தில் கூட பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமண கோலத்தில் போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார். மேலும் தான் ஆசை ஆசையாய் கலந்துகொண்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து சண்டை போட்டு வெளியேறினார்.

கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!
கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!

தற்போது பாரினில் உல்லாசமாக சுற்றுலா சென்றுள்ள வனிதா விஜயகுமார் கையில் மில்க்ஷேக் பாட்டில் உடன் மாலில் வலம் வரும் தன் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here