கண்ணில் இறகுடன் காட்டுவாசி கெட்டப்பில் போஸ் கொடுத்த வனிதா விஜயகுமார்.. தெறித்து ஓடிய ரசிகர்கள்!!

0
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் குறிப்பாக அடிக்கடி இவரை பற்றிய சர்ச்சையான கருத்துகளும் பேச்சுகளும் இணையத்தில் வைரலாகும் ஒன்று.

ஜாக்கெட்டில் மாராப்பை இறக்கி காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு காமெடி ஷோகளில் நடுவராகவும் மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவரை பார்க்க முடிந்தது. ஆனால் அதிலும் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு விலகினார்.

கண்ணில் இறகுடன் காட்டுவாசி கெட்டப்பில் போஸ் கொடுத்த வனிதா விஜயகுமார்.. தெறித்து ஓடிய ரசிகர்கள்!!
கண்ணில் இறகுடன் காட்டுவாசி கெட்டப்பில் போஸ் கொடுத்த வனிதா விஜயகுமார்.. தெறித்து ஓடிய ரசிகர்கள்!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் வனிதா வினோத காட்டுவாசி கெட்டப்பில் தன் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here