மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த வனிதா விஜயகுமார் – இணையத்தில் படு வேகமாக பரவும் போட்டோக்கள்!

0
மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த வனிதா விஜயகுமார் - இணையத்தில் படு வேகமாக பரவும் போட்டோக்கள்!

சின்னத்திரையில் முக்கிய சர்ச்சை நாயகியாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவரின் சொந்த வாழ்க்கையில் இருந்து சினிமா வாழ்க்கை வரை அனைத்தும் இணையத்தில் பேசுபொருள் ஆனது. ஆனால் அதை பற்றி இவர் எப்பொழுதும் காதில் வாங்கி கொண்டதே இல்லை. குறிப்பாக இவர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார்.

அது கூட நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது. அப்பொழுதும் நான் 4 இல்லை.. 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என அனைவர் வாயையும் அடைத்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற போது முற்றிலும் புது வனிதாவை ரசிகர்கள் பார்த்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரு குடும்பம் போல அனைவரிடமும் அங்கு பழகினார். தற்போது விஜய் டிவி புகழின் திருமணம் வரவேற்ப்பு நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டுள்ளார். மேலும் தன் குக் வித் கோமாளி குடும்பத்துடன் அன்பை பரிமாறி இவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அனைவரின் லைக்குகளையும் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here