தெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

வனிதா விஜயக்குமார் தற்போது தனது படத்தில் இடம் பெற்ற திருமண புகைப்படத்தை வெளியிட்டதால் அது பல சர்ச்சைகளை ஏற்படுத்த இந்த செய்தி தெலுங்கு நியூஸ் பேப்பர் வரை வெளியாகியுள்ளது.

வனிதா விஜயக்குமார்

சர்ச்சைகள் ராணியாக இருக்கும் வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஆரம்பித்தது அவரின் இந்த பிரச்சனை. ஆரம்பத்தில் இருந்தே தனது அடாவடியாக நடவடிக்கையால் பல பிரச்சனைகளில் சிக்கினார்.

இந்த பக்கம் என்ன சொன்னாலும் அதனை அப்படியே சொல்லி கொடுத்து பெரிய பிரச்சனை ஆக்குவது தான் இவரின் வேலையாக இருந்தது. அதனால் தான் இவரை வத்திக்குச்சி வனிதா என்று பெயர் வாங்கினார். ஆரம்பத்தில் அவரை வெறுத்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்தார்.

அதன் பின் பீட்டர் பால் திருமணம் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டது. லாக்டவுன் நாள் வேறு என்பதால் அனைவருமே சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்தும் காலமாக இருந்தது. இதனால் எல்லா இடத்திலும் வனிதா பற்றிய செய்திகளே பரவ ஆரம்பித்தது. ஆனாலும் அதனை தைரியமாக எதிர்கொண்டார் வனிதா.

தற்போது மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது பவர் ஸ்டாருடன் இவர் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட இது 4வது திருமணம் என்று சொல்லி வதந்திகள் பரவியது. இந்த பிரச்சனைகள் தற்போது ஓரளவிற்கு ஓய்ந்துள்ள நிலையில் தெலுங்கானா வரையிலும் இந்த செய்தி பரவியுள்ளது. தெலுங்கான பேப்பரில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

                                       ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here