வனிதா விஜயகுமாரின் மகன் இப்போ இதான் பண்ணிட்டு இருக்காரா?? அம்மாவையே மிஞ்சிருவீங்க போல!!!

0

தமிழ் சினிமாவில் மிக புகழ் பெற்ற நடிகர் விஜயகுமார். அவரின் மகள் வனிதா விஜயகுமார் ஆவார். அவருக்கும் அவரின் முதல் கணவருக்கும் பிறந்த மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீஹரி. இவர் தற்போது ஒரு குறும்படத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இவர் பட வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளார்.

ஒரு சில தமிழ் படங்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை வனிதா  விஜயகுமார். ஒரு சில நிகழ்வுகள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் இவர் மேலும் நன்கு மக்களுக்கு அறியும் வண்ணம் செய்தது  விஜய் டிவி தான். அதாவது அந்த டிவியின் பிக்  பாஸ் , குக் வித்  கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப பேமஸ் ஆனார். மேலும் தற்போது அவர் மற்றும் பவர் ஸ்டார் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியான மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் பரபரப்பைக் கிளப்பியது.

இவ்வாறு  பல சர்ச்சைகள் மற்றும் பரபரப்பிருக்கும் எந்த குறைவும் இல்லாத அவரின் திருமண வாழ்க்கை அந்த அளவுக்கு சரியாக அமையவில்லை. மேலும் இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது இவர் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீஹரியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அவர் கொண்டு தன்னுடன் சேர்ந்து விடுவார் என்று நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

இதனை பிக் பாஸ்  மேடையிலும் சொல்லி உள்ளார். இந்நிலையில் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி தற்போது ஒரு குறும்படத்தில் நடித்து உள்ளார்.  அந்த படத்தில் மது அருந்தி போதையில் தள்ளாடுவது போன்ற சில காட்சிகளும் உள்ளன. இந்த காட்சிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.மேலும் அதை தொடர்ந்து பட வாய்ப்புக்காக தன்னை முழு அளவில் தயார் படுத்தி வருகிறார். இவர் தன்னுடைய தாத்தா மாற்று மாமா போன்று திரையில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here