வனிதாவின் புது ப்ராஜெக்ட்.. வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்!!

0

வனிதா விஜயகுமார் பற்றி சர்ச்சைகள் எழுவது சாதாரணம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதன் பின்னர் இவர் பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் பன் மடங்காக அதிகரித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இவர் பீட்டர் பால் என்பவரை 3 வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் பீட்டர் பால் உடன் ஏற்பட்ட மன கசப்புகளால் அவரையும் பிரிந்தார். சினிமாவில் கவனம் செலுத்தும் வனிதாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முதல் பரிசை வென்றார்.

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது பவர் ஸ்டார் உடன் இவர் நடிக்கும் பிக்கப் ட்ரோப் படத்தில் கல்யாண கோலத்தில் வெளிவந்த இவரின் புகைப்படங்கள் கிண்டலுக்கு உள்ளானது.

சேலையில் பின்னழகை மொத்தமாக காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

அதற்கும் பதில் அளித்த வனிதா நான் 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணிப்பேன் என்று கூறி நெட்டிசன்களின் வாயை அடைத்தார். இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் வாலிபர் ஒருவருடன் செல்பி எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் அந்த போட்டோவிற்க்கு நியூ ப்ராஜெக்ட்.. கமிங் சூன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here