ஷார்ட் முடி, கோட் சூட் என ஆளே மாறிப்போன வனிதா – புது கெட்டப்பால் மிரண்டு போன ரசிகர்கள்!!

0
ஷார்ட் முடி, கோட் சூட் என ஆளே மாறிப்போன வனிதா - புது கெட்டப்பால் மிரண்டு போன ரசிகர்கள்!!
ஷார்ட் முடி, கோட் சூட் என ஆளே மாறிப்போன வனிதா - புது கெட்டப்பால் மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் டிவி நட்சத்திரமான வனிதா விஜயகுமார், தனது மொத்த கெட்டப்பையும் மாற்றி ஆளே அடையாளம் தெரியாமல் நிற்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். வத்திக்குச்சி வனிதா, என அழைக்கப்பட்ட இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களுக்கு தொடர்ந்து டப் கொடுத்து வந்தார். இந்த நிகழ்ச்சியின், முடிவுக்கு பின் தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு தீவிரமாக விளையாடினார்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லை எனும் அளவுக்கு அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்த இவர், அண்மையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் மையத்தை தொடங்கி, இனி இதுதான் என் புது பிசினஸ் என பதிவிட்டார். இந்த நிலையில், இவர் திடீரென ஷார்ட் முடி, கோர்ட் சூட் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here