காசு.. பணம்.. துட்டு.. மணி மணி.. கழுத்தில் பண மாலையுடன் பூஜை செய்த வனிதா – இணையத்தில் வைரல்!!

0

நடிகை வனிதா விஜயகுமார், கழுத்தில் பண மாலை அணிந்து லட்சுமி குபேர பூஜை செய்த புகைப்பங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இணையத்தில் சர்ச்சை நாயகியாக எப்போதும் உலாவருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து இவர் வெளியேறியது முதல் தற்போது வரை இவரை பற்றி எதாவது ஒரு சர்ச்சை தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளது. இவரை பலர் வெறுத்தாலும் இவர் பகிரும் யூடுயுப் வீடியோக்களுக்கு வெளியான சில நாட்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளும்.

சமீபத்தில் கூட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். இவர் தன்னை அந்நிகழ்ச்சியில் மரியாதையாக நடத்தவில்லை அதனால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறினார். ஆனால் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக உள்ள ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட மோதல் தான் இவர் வெளியேறுவதற்கான முழு காரணம் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் கழுத்தில் பண மாலையுடன் தன் முத்த மகளுடன் வனிதா லட்சுமி குபேர பூஜை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here