மொத்த கெட்டப்பையும் மாற்றி சைன்டிஸ்ட்டாக மாறிய வனிதா… இது எத்தனை நாளைக்குன்னு தெரியலையே!!!

0
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!

எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் வனிதா விஜயகுமார். இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைபடத்தில் மூக்கு கண்ணாடி, ஜீன்ஸ் உடையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

திரைத்துறை பிரபலத்தின் வாரிசான இவர்,சந்திரலேகா என்ற படத்தின்  மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். எனினும்  அவரால் அந்த அளவுக்கு திரையில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் இவர் தற்போது முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு பேமஸாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவரின் சர்ச்சை பேச்சுகளும், நடவடிக்கைகளும் தான்.

அதாவது ஒரு சில வருடங்களாக அவரின் திருமண பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான ஒன்றாக இருந்து வந்தது. அதன் பின்னர் இவரும், பவர் ஸ்டாரும் மாலையும்  கழுத்துமாக மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி படு வைரலானது. அதன் பின்னர் சமீபத்தில் ஒரு பிறந்த நாள் விழாவின் போது தன் மகளுக்கு வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டிய புகைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி ஹாட் டாபிக்காக மாறி ட்ரெண்டானது.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு ஷார்ட் ஹேருடன் சயின்டிஸ்ட் போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here