வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!

0
மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த வனிதா விஜயகுமார் - இணையத்தில் படு வேகமாக பரவும் போட்டோக்கள்!

சர்ச்சைக்கும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் வனிதா. இவருக்கு ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சினிமா துறையில் பல பெரும் நடிகராக வலம் வரும் விஜயகுமார் அவர்களின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனினும் அவரால் தன் தம்பி மற்றும் தங்கை போன்று திரையில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் திரைத்துறையில் தயாரிப்பாளர் போன்ற அவதாரங்கள் எடுத்து இருந்தார்.

வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!
வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!

இவைகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தரவில்லை. அவர் முதன் முதலில் தனது திருமண சர்ச்சை மூலமாக தான் வெளியில் தெரிய வந்தார். அதன் பின்னர் அடங்கி இருந்த அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த செயல்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!
வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!

அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னரும் தனது ஆட்டத்தை தொடர்ந்த இவர் தன்னுடைய மூன்றாவது திருமண சர்ச்சையில் சிக்கினார். இவ்வாறு சர்ச்சைகளால் புகழ் பெற்ற இவர் அவ்வப்போது சோசியல் மீடியா வாயிலாக ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!
வனிதாவின் மகளா இது?? இவ்வளவு பெருசா வந்துட்டாங்களே!!!

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த புகைப்படம் பார்க்கும் இணையவாசிகள் வனிதாவின் பொண்ணு இவ்வளவு வளர்ந்துட்டாங்க! என ஆச்சிரியத்தில் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here