வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டிய வனிதா – அதுவும் இவருக்கா?? திட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

சோசியல் மீடியா பிரபலமாகிய வனிதா விஜயகுமார் தன் மகள் ஜோவிகாவின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா. ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி சோசியல் மீடியாவில் ராணியாக வலம் வருகிறார் வனிதா. மேலும் அவரது 4வது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அவர்கள் பிறந்ததும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. வனிதா மேல் இருந்த ஒரு நல்ல அபிப்ராயம் ரசிகர்கள் மத்தியில் கேட்டு போனது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சர்ச்சைகள் தான் அவருக்கு பல படவாய்ப்புகளை பெற்றுகொடுத்துள்ளது.

பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பொழுது கூட பிரஷாந்த், சிம்ரன் திரைப்படம் வெளியாவது பற்றிய செய்தி வரவில்லை. வனிதா அந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தான் அதிகம் பரவியது. இதனை பெருமையாகவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது மூத்த மகளான ஜோவிகாவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் வனிதா. அதுவும் கேக்கை வாயாலேயே ஊட்டி விடும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் சுளிக்க தான் செய்துள்ளனர். மேலும் திட்டி தீர்த்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here