பிரபல சன் டிவி சீரியல் நடிகர் இந்த படத்தை இயக்கியவரா? – பாவம்.. அவருக்கா இந்த நிலைமை!! 

0
பொதுவாகவே சீரியல்கள் என்றால் சன் டிவி சீரியல்கள் தான் முதலில் நியாபகத்துக்கு வரும். அதுவும் வெள்ளித்திரை பிரபலங்கள் அந்த சீரியலில் நடித்தால் சொல்ல வேண்டியதே இல்லை. அதன் டிஆர்பி டாப்புக்கு சென்றுவிடும்.
அவ்வாறு நடிகை ராதிகாவின் நடிப்பில் சன் டிவியில் வெளியான சித்தி 1, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி ஆகிய அனைத்து சீரியல்களும் TRPயில் டாப்புக்கு சென்றது. இதில் செல்வி, வாணி ராணி சீரியல்களில் ராதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் வருபவர் வேணு அரவிந்த்.
1996 ஆம் ஆண்டு முதல் இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஒரு நடிகராக தான் நம்மில் பலபேருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனரும் கூட. இவர் 2011 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராம் நடித்த சபாஷ் சரியான போட்டி எனும் படத்தை இயக்கியுள்ளார். தற்போது இவர் முலையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here