போட கூடாத இடத்தில் டாட்டூ போட்டு அதை போட்டோ மூலம் ஷேர் செய்த வாணி போஜன்.. கண் கூசி போன இளசுகள்!!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். பின்னர் தான் இவருக்கு சினிமாவிலிருந்து வாய்ப்புகள் கிடைத்தது.

அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படத்தில் கமிட்டாகி நடித்தார். இப்படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆனாலும் நல்ல வரவேற்ப்பை ரசிகர்களிடமிருந்து பெற்றது. அதனால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.

மலேசியா டு அம்னீசியா என்ற படத்திலும் மேலும் சில வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகி நடித்தார். தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் வாணி. அடிக்கடி போட்டோஷூட் நடத்தும் பழக்கமுடையவர் இவர். அந்த வகையில் தன் முழு முதுகையும் காட்டி கிளாமர் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here