ப்பா.. என்ன Structure டா – டைட்டான பனியனில் இடையழகை காட்டிய வாணி போஜன்!!

0
ப்பா.. என்ன Structure டா - டைட்டான பனியனில் இடையழகை காட்டிய வாணி போஜன்!!
ப்பா.. என்ன Structure டா - டைட்டான பனியனில் இடையழகை காட்டிய வாணி போஜன்!!

சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் ஆகியோரின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை வாணி போஜன். இவர் முதலில் பேமஸ் ஆனது சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தெய்வ மகள் என்ற சீரியல் மூலமாக தான். பின்னர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

இதன் மூலம் வெள்ளித்திரையில் கால்பதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் முதலில் சினிமாவில் நடித்த படம் அசோக் செல்வனுடன் ஒ மை கடவுளே படம் தான். அதை தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஓவர்டேக் செய்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் தன் கைவசம் வைத்துள்ளார். மேலும் கிளாமரிலும் சிக்ஸர் அடித்து வருகிறார் வாணி போஜன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here