சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜனுக்கு லாட்டரி அடித்தது போல் கிடைத்த வாய்ப்பு தான் ஓ மை கடவுளே திரைப்படம். OTTயில் ரிலீஸ் ஆனாலும் இவரின் முதல் படமே விமர்சன ரிதியாக நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இதனால் அடுத்து இவருக்கு லாக்கப், மலேசியா டு அம்னிஷியா ஆகிய படங்கள் கிடைத்தன. மேலும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்தார். தற்போது சீயான்60 யிலும் நடித்து வருகிறார்.
வாணி அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவது கிடையாது. அப்படி இருக்கையில் இவரின் நீச்சல் குள புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்