மேலாடையை கழட்டி பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன்.. ஜொலிக்கும் தேகத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!

0
சட்டையை கழட்டி பளிங்கு உடலை காட்டிய நடிகை வாணி போஜன் - கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் ஹாட் கிளிக்ஸ்!

தமிழ் சீரியல்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வாணி போஜன். இவர் பல நெடுந்தொடர்கள் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி தந்தது தெய்வ மகள் சீரியல் தான். பின்னர் இவருக்கு சில ரியாலிட்டி ஷோகளில் நடுவராகும் வாய்ப்பு கிடைத்தது.

புதிய தொழிலில் களமிறங்கிய அறந்தாங்கி நிஷா – கையில பெரிய வித்தையே இருக்கும் போலயே!!

பின்னர் வெள்ளித்திரையில் கால்பதித்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வைபவ் உடன் லாக்கப் படத்தில் ஒப்பந்தம் ஆனார். மேலும் ஜெய் உடன் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். இவ்வாறு தொடர்ந்து பிஸியாக இருக்கும் வாணி போஜன் தற்போது விக்ரமின் சீயான்60 யிலும் நடித்து வருகிறார்.

மேலாடையை கழட்டி பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன்.. ஜொலிக்கும் தேகத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!
மேலாடையை கழட்டி பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன்.. ஜொலிக்கும் தேகத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!

மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டையை கழட்டி இவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

மேலாடையை கழட்டி பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன்.. ஜொலிக்கும் தேகத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!
மேலாடையை கழட்டி பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன்.. ஜொலிக்கும் தேகத்தை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here