ஒரே பிரேமில் நயன்தாராவை ஓவர்டேக் செய்த வாணி போஜன்.. கண்கொட்டாமல் பார்க்கும் இன்ஸ்டா பிரியர்கள்!!

0

தமிழ் திரையுலகிற்கு சின்ன திரை மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். இவர் விஜய் டிவியில் ஆஹா, சன் டிவியில் தெய்வ மகள் ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் சில டிவி ஷோகளில் நடுவராகவும் பங்கேற்றார்.

அப்பொழுது இவருக்கு அடித்த லாட்டரி தான் ஓ மை கடவுளே பட வாய்ப்பு. படம் ரிலீஸ் ஆகி வேற லெவல் ஹிட் அடித்ததை தொடர்ந்து அம்மணிக்கு தற்போது படவாய்ப்புகள் லைன் கட்டி நிற்கிறது. இவர் சீயான் 60 படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

தன் ரசிகர்களை மகிழ்விக்க வித்தியாசமான போட்டோஷூட்கள் செய்து அதை இணையத்தில் பகிர்பவர் வாணி. அந்த வகையில் சிவப்பு நிற உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட இவரின் போட்டோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here