தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்ட வாணி போஜன்.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

தமிழ் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை வாணி போஜன். நான்கு, ஐந்து சீரியல்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். மேலும் சில ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் பங்கேறார்.

பின்னர் தான் இவருக்கு ஓ மை கடவுளே வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் கதாநாயகியாக அவர் அப்படத்தில் நடித்து இருந்தாலும் ஹீரோயினுக்கு உண்டான முக்கியத்துவத்தை பெற்று இருந்தார்.

பின்னர் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சீயான்60 படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக இவர் அதிகம் கவர்ச்சி காட்டமாட்டார். ஆனால் தற்போது இடையை காட்டி போஸ் கொடுத்துள்ள இவரின் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here