ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் வாணி போஜன். ஆனால் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
அப்பொழுது மீண்டும் இவருக்கு வெள்ளித்திரையில் ஒ மை கடவுளே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஊர் குருவி, ரேக்ளா, தாழ் திறவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கிளாமரிலும் அதிக கிளாமர் காட்டி வருகிறார் இவர். வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்