ஆஹா, தெய்வ மகள் ஆகிய சீரியல்கள் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை வாணி போஜன். தொடர்ந்து பல மெகா சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இது தவிர ஒரு இரவு, அதிகாரம் 79 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் வாணி போஜன்.
பின்னர் சீரியலுக்கு பிரேக் விட்ட இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது ஒ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருப்பார். மேலும் தற்போது கேசினோ, ஊர் குருவி, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கிளாமரிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் வாணி போஜன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்