என்ன செல்லம்.. இனி Homely லுக் இல்லையா – பட விழாவுக்கு படு மாடர்னாக வந்து கலக்கிய வாணி போஜன்!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் இவர்களின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவரின் முதல் படமான ஒ மை கடவுளே படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்து இருப்பார்.

இருப்பினும் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போனது. தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் ஜெய் உடன் Triples என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் வாணி போஜன். தற்போது TamilRockerz என்ற படத்தில் அருண் விஜய்யுடன் பட விழாவில் பங்கேற்றுள்ளார் வாணி போஜன்.

கருப்பு நிற சேலையில் மாடர்ன் லுக்கில் ஒரு போட்டோஷூட்டும் அப்பொழுது செய்துள்ளார். இவரை ஹோம்லி லுக்கில் மட்டும் பார்த்த ரசிகர்கள் இந்த மாடர்ன் லுக்கில் இவரை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here