குடும்ப குத்துவிளக்கு வாணி போஜனா இது? – இஞ்சி இடுப்பை காட்டிய நடத்திய போட்டோஷூட்!!

0
vani bhojan

சினிமாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் சீரியலில் களம் இறங்கி முத்திரை பதித்தவர் வாணி போஜன். இவர் நடித்த தெய்வ மகள் சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது.

அதன் முலமாக விட்ட சினிமா வாய்ப்பை மீண்டும் பிடித்தார். இவருக்கு ஒ மை கடவுளே படவாய்ப்பு கிடைத்தது. அந்த படம் ஹிட் அடித்து விட மலேஷியா டு அம்னீஷியா, லாக்கப் ஆகிய படங்களில் கமிட் ஆகி முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

மேலும் இவர் அடிக்கடி தன் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் தன் இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை மிரள வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here