கோவா கடற்கரையில் உல்லாசமாக புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன்.. கொடுக்குற போஸே சரி இல்லையே!!

0
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் கால் பதித்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சீரியல்களில் நடித்து தான் முதலில் பேமஸ் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக வாணி போஜன் பயன்படுத்தி கொண்டார். இவரின் முதல் படமான ஒ மை கடவுளே திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது இவரின் மகான் படம் வெளியீட்டுக்கு காத்துகொண்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் கடற்கரையில் இவர் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here