மேலாடை இறங்க டைட் உடையில் முன்னழகை காட்டிய வாணி போஜன் – கவர்ச்சியில் வாடி வதங்கும் ரசிகர்கள்!

0
அட நம்ம வாணி போஜனா இது? பாத்தாலே Gare ஆகுதே - திக்குமுக்காடிய இளம் நெஞ்சங்கள்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் இருப்பவர் வாணி போஜன். இவர் தன் கேரியரை தொடங்கியது சின்னத்திரை மூலமாக தான்.

பின்னர் ஒ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மலேஷியா டு அம்னீஷியா, லாக்கப் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது பகைவனுக்கு அருள்வாய், தாழ் திறவா, ரேக்ளா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கைவசம் தற்போது மட்டும் 10 படங்களுக்கும் மேல் உள்ளது. தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கிளாமரிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here