மறுபடியும் இடுப்பை காட்டி போட்டோஷூட் செய்த வாணி போஜன்.. படு சூடான கிளிக்ஸ்!!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

ஆஹா, தெய்வ மகள் ஆகிய சீரியல்கள் மூலம் சின்னத்திரை நடிகையாக தெரிய வந்தவர் நடிகை வாணி போஜன். பின்னர் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் இவர்.ஏற்கனவே ஒரு இரவு, அதிகாரம் 79 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் வாணி போஜன்.

அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஒ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் வாணி போஜன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here