என்னதான் Full ah கவர் பண்ணாலும் அது மட்டும் பளிச்சுன்னு தெரியுதே வாணி போஜன்.. குஜாலான இளசுகள்!!

0

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் தற்போது கொடிக்கட்டி பறப்பவர் நடிகை வாணி போஜன். இவர் இவ்வளவு தூரம் புகழை பெற காரணம் சன் டிவியின் தெய்வ மகள் சீரியல் தான்.

அந்த சீரியலின் இவரின் சத்யா கதாபாத்திரம் மூலம் இவருக்கு ஓ மை கடவுளே படம் கிடைத்தது. அதில் இரண்டாம் கதாநாயகியாக இவர் நடித்து இருப்பார். அதை தொடர்ந்து வெப் சீரிஸிலும் நடித்தார்.

 

தற்போது டாப் ஹீரோயின்களுக்கு நிகராக இவர் மார்க்கெட்டும் எகிற தொடங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது புது போட்டோஷூட் ஒன்றை இவர் நடத்தியுள்ளார். சேலையில் பவ்யமாய் போஸ் கொடுத்தாலும் இவரின் இடுப்பு மட்டும் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் அதை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here