எகிப்து இளவரசியாக மாறிய வாணி போஜன் – கிளியோபாட்ரா தோத்துருவாங்க போல!!!

0

சினிமா மீது உள்ள காதலால் விமான பணிப்பெண் வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தவர் நடிகை வாணி போஜன். இவருக்கு 2010 ஆம் ஆண்டே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் நடித்த படமும் ஓடவில்லை இவரையும் சினிமா அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

இதனால் சீரியலில் களமிறங்கினார். பின்னர் தான் இவருக்கு தெய்வ மகள் ஜாக்பாட் அடித்தது. இந்த சீரியல் முடியும் போது தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுகன்னியாக மாறினார். பின்னர் ஒ மை கடவுளே, லாக்கப் ஆகிய படங்களில் கமிட் ஆனார்.

இவரின் போட்டோக்கள் பொதுவாகவே இணையத்தில் வைரலாகும் ஒன்று. அந்த வகையில் தற்போது எகிப்து இளவரசி கெட்டப்பில் இவரின் போட்டோ இவர் ரசிகர்கள் மத்தியில் ஷேர் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here