வாணி போஜனின் 12 வகையான அட்டகாசங்கள் – அனைத்தையும் பார்த்து ஸ்தம்பித்த இளசுகள்!!

0

சீரியல்களில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்ற செல்ல பெயரோடு அழைக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். பின்னர் இவருக்கு கிடைத்த படம் தான் ஓ மை கடவுளே திரைப்படம்.

அப்படத்தில் இவரின் மீரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்துபோக இவருக்கு அடுத்தடுத்து லாக் அப், மலேஷியா  டு அம்னீஷியா ஆகிய படவாய்ப்புகள் அமைந்தது.

இன்ஸ்டாவில் அதிக ஆக்ட்டிவ் ஆக இருக்கும் வாணி தற்போது வெவ்வேறு 12 வகையான ரியாக்ஷன்களில் குறிப்பிட்ட சில ரியாக்ஷன்களுக்கு மட்டும் வீடியோ செய்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here