அட., வெறும் பனியனில் பதறவிட்ட நடிகை வாணி போஜன் – ஹாட்டாகி தவிக்கும் இன்ஸ்டா!!

0
அட., வெறும் பனியனில் பதறவிட்ட நடிகை வாணி போஜன் - ஹாட்டாகி தவிக்கும் இன்ஸ்டா!!

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வ மகள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை உலகில் கால்பதித்தவர் நடிகை வாணி போஜன். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த சீரியல் தான் இவரை மிக பிரபலப்படுத்தியது.

பின்னர் சினிமாவில் ஒ மை கடவுளே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. அதை தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

தற்போது பரத் உடன் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கிளாமர் காட்டவும் தொடங்கியுள்ளார் வாணி போஜன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here