ரெண்டுல எத பாக்குறதுனே தெரிலேயே.. வாணி போஜனின் ஜொலிக்கும் அழகில் கிறங்கிய ரசிகர்கள்!!

0
வாணி போஜனுக்கு இவ்வளவு கவர்ச்சி வருமா? - உள்ளாடை போடாமல் கொழுக் மொழுக் அழகை காட்டி போட்டோஷூட்!
சின்ன திரையில் ஆஹா, தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இவருக்கு மலேஷியா டு அம்னீஷியா, லாக் அப் போன்ற படங்கள் கிடைத்தது.
இதனால் தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக முன்னேறியுள்ளார். இவரை போல இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களும் படு வைரலாகும் ஒன்று. இதனால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் ஆகியோரின் வரிசையில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் மூக்கில் அணிந்து இருக்கும் மூக்குத்தி ஜொலித்தபடி இருக்கும் வாணியின் புகைப்படம் ரசிகர்களை பிளாப் ஆக்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here