துளி கூட கவர்ச்சி காட்டாமல் வாணி போஜன் ஷேர் செய்த புகைப்படம்… வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
நடிகை வாணி போஜன் துளி கூட கவர்ச்சி காட்டாமல் சுடிதாரில் போட்டோ ஷூட் செய்துள்ளார். பட வாய்ப்புகளுக்காக தாறு மாறாக கவர்ச்சி காட்டும் கதா நாயகிகளுக்கு மத்தியில் வாணி போஜனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணித்தவர் வாணி போஜன். சன் டிவியில் தெய்வ மகள் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் இவர். பின்னர் அஷோக் செல்வன் கதா நாயகனாக நடித்த ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜன் நடித்தார். இந்த படம் தமிழில் ஹிட் அடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது அவர் சுடிதாரில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். துளி கூட அதில் அவர் கவர்ச்சி காட்டாமல் படு ஹோம்லியான தோற்றத்தில் காட்சி தருகிறார். தற்போது பெரும்பாலான கதா நாயகிகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் வேளையில், வாணியின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாணியின் லேட்டஸ்ட் ஹோம்லி புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here