Thursday, April 22, 2021

‘என்ன வாணி போஜன் இப்படி சட்டையை கழட்டுறீங்க?? ஷாக்கான ரசிகர்கள்!!

Must Read

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை வைத்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று சட்டையை கழட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை வாணி போஜன்

மக்களுக்கு என்ன தான் திரைத்துறை நடிகைகளை பிடித்திருந்தாலும், சீரியல் நடிகைகள் என்றால் தனி அன்பு தான். காரணம், சீரியல் என்றால் சற்று எதார்த்தமானதாக இருக்கும் அதே போல் அதில் நடிப்பவர்களை தினமும் பார்க்க நேரிடுவதால் அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விடும்.

சுவையான “முட்டை புலாவ்” ரெசிபி – வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

அப்படி தனது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான் நடிகை வாணி போஜன். இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அந்த சீரியல் மூலமாக இவர் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு வெள்ளி திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்தது.

இவர் கடந்த ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் இருந்து இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இந்த திரைப்படத்திற்கு பின்பாக வாணி போஜனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படியாக இருக்க தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த புகைப்படத்தில் இவர் சட்டையினை கழட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -